தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

By

Published : Jan 2, 2023, 10:43 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூரில் உள்ள வீரராகவர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 5 மணியளவில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவப் பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Last Updated :Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details