ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தேசிய கொடி ஏற்றினார் ராமோஜி ராவ்
ஹைதராபாத்: 75 வது சுதந்திர தின விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் (ஆர்எப்சி) இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், ராமோஜி பிலிம் சிட்டி ஊழியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி, ஈடிவி பாரத் நிர்வாக இயக்குநர் பிரகதி செருகுரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST