தமிழ்நாடு

tamil nadu

வீடியோ: வங்கக்கடலில் அணிவகுத்த மீன்பிடி படகுகள்

By

Published : Feb 5, 2023, 4:29 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

Railway Bridge in Pamban opened for fishing boats in Rameswaram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை இன்று (பிப்.5) 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடந்துசென்றன. இந்த காட்சிகள் கண்களை கவரும் வகையில் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் வியப்புடன் கண்டுகளித்தனர்.

Last Updated :Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details