தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூர் அருகே பெருமாபட்டில் எருதுவிடும் விழா

By

Published : Jan 27, 2022, 10:55 PM IST

பெருமாபட்டு ஊராட்சியில் 63 ஆண்டு மாபெரும் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 200க்கும் காளைகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உரியப் பாதுகாப்புகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இதனை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டு இந்த விழாவைக் கண்டு ரசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details