தமிழ்நாடு

tamil nadu

திமுக முப்பெரும் விழா: கொண்டாட காரணம் என்ன?

By

Published : Sep 15, 2021, 8:25 PM IST

திமுக முப்பெரும் விழாவில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் முப்பெரும் விழா இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரிடர் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details