தமிழ்நாடு

tamil nadu

மீட்கப்பட்ட இளைஞர்: முத்தமிட்டு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சி தருணம்!

By

Published : Feb 9, 2022, 12:41 PM IST

கேரளா: மலம்புழா பகுதியில் குரும்பாச்சி மலையில் மலையேற்றத்திற்காகச் சென்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். 46 மணி நேரத்திற்கும் மேலான மீட்புப் பணிக்குப் பின் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். அந்த இளைஞரை மீட்புக் குழுவினர் மீட்கும் காட்சிகள் வைரலாகப் பரவிவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details