தமிழ்நாடு

tamil nadu

லதா மங்கேஷ்கர் மறைவு - டஸ்ட் ஆர்ட் மூலம் அஞ்சலி செலுத்திய ஓவியர்

By

Published : Feb 7, 2022, 7:55 AM IST

இந்தியாவின் ’நைட்டிங் கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். இந்நிலையில் கர்நாடக மாநில தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த ஒவியர் ஒருவர் கார் மீது விழுந்த தூசியில் (Dust Art) ஒரு மனி நேரத்தில் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.இதுகுறித்த காணொலி இதோ.

ABOUT THE AUTHOR

...view details