தமிழ்நாடு

tamil nadu

கம்பம் தொகுதியில் திமுக வெற்றி!

By

Published : May 2, 2021, 6:18 PM IST

தேனி - கம்பம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நெருங்கும் திமுக!
தேனி - கம்பம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நெருங்கும் திமுக!

கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் என நான்கு தொகுதிகள் உள்ளன.

இதில் கம்பம் தொகுதியில், திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் சையதுகானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details