தமிழ்நாடு

tamil nadu

'மலை ரயில் தண்டவாளங்களில் பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த முடிவு' - தென்னக ரயில்வே

By

Published : Jan 28, 2020, 2:15 PM IST

நீலகிரி: குன்னூர் மலை ரயில் தண்டவாளங்களில் புதிதாக பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

Nilgiri train plastic
Nilgiri train plastic

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் மலையில் இயக்கப்படும் ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நிலக்கரி - நீராவி இன்ஜின் மூலம் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலம் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தண்டவாளத்தை இணைக்கும் ஸ்லீப்பர் கட்டைகள் பல இடங்களில் பாதிப்படைந்துள்ளது. எனவே, பாலங்கள் அமைந்த இடங்களில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள மரக்கட்டைகளை அகற்றிவிட்டு, புதிதாக பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்தது.

பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தென்னக ரயில்வே முடிவு

இதனடிப்படையில் அமெரிக்காவிலிருந்து பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் வரவழைக்கப்பட்டன. இவற்றை விரைவில் தண்டவாளங்களில் பொருத்துவதற்குக் கொண்டு செல்ல ரயில்வே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:அருவியில் குளித்த இளைஞர்கள் மரணம்: உதகையில் உடலை மீட்க போராட்டம்

Intro:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் தண்டவாளங்களில் பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது.நிலக்கரி நீராவி எஞ்சின் மூலம் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட தண்டவாளம் தண்டவாளத்தை இணைக்கும் ஸ்லீப்பர் கட்டைகள் பல இடங்களிலும் பாதிப்படைந்து உள்ளது.
அதிலே பாலங்கள்அமைந்த இடங்களில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள மரக்கட்டைகள் அகற்றி புதிதாக ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு குமார் நகர் கட்டைகள் பொருத்துவதற்கு கோவை போத்தனூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
விரைவில் தண்டவாளங்களில் பொருத்துவதற்கு கொண்டு செல்ல ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

Body:

Conclusion:

ABOUT THE AUTHOR

...view details