தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 1596 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Sep 9, 2021, 7:48 PM IST

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,596 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

tamilnadu corona update
tamilnadu corona update

சென்னை :தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 684 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம்தமிழ்நாட்டில் இருந்த 1,596 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 28 லட்சத்து 51 ஆயிரத்து 22 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 26 லட்சத்து 28 ஆயிரத்து 961 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள்,தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,534 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 18 நோயாளிகளும் என சிகிச்சை பலனின்றி மேலும் 21 பேர் இறந்துள்ளனர்.இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,45,708

கோயம்புத்தூர் - 2,38,087

செங்கல்பட்டு - 1,66,354

திருவள்ளூர் - 1,16,406

சேலம் - 96,655

திருப்பூர் - 91,069

ஈரோடு - 99,441

மதுரை - 74,132

காஞ்சிபுரம் - 73,158

திருச்சிராப்பள்ளி - 74,865

தஞ்சாவூர் - 71,601

கன்னியாகுமரி - 61,188

கடலூர் - 62,675

தூத்துக்குடி - 55,584

திருநெல்வேலி - 48,543

திருவண்ணாமலை - 53,660

வேலூர் - 48,988

விருதுநகர் - 45,818

தேனி - 43,255

விழுப்புரம் - 45,023

நாமக்கல் - 49,411

ராணிப்பேட்டை - 42,703

கிருஷ்ணகிரி - 42,261

திருவாரூர் - 39,352

திண்டுக்கல் - 32,561

புதுக்கோட்டை - 29,303

திருப்பத்தூர் - 28,682

தென்காசி - 27,155

நீலகிரி - 32,018

கள்ளக்குறிச்சி - 30,362

தருமபுரி - 27,041

கரூர் - 23,240

மயிலாடுதுறை - 22,222

ராமநாதபுரம் - 20,234

நாகப்பட்டினம் - 19,909

சிவகங்கை - 19,512

அரியலூர் - 16,470

பெரம்பலூர் - 11,782

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1023

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவு

ABOUT THE AUTHOR

...view details