தமிழ்நாடு

tamil nadu

உச்ச நீதிமன்றத்தில் வேலை...! - உடனே முந்துங்கள்

By

Published : Oct 5, 2019, 9:03 AM IST

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள 58 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

supreme court of india invites online applications for recruitment

உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள மூத்த, தனிநபர் உதவியாளர் என 58 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

  • பணி: மூத்த உதவியாளர்

காலிப் பணியிடங்கள்: 35
பணியிடம்: டெல்லி
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம், ஆங்கில சுருக்கெழுத்து, தட்டச்சு
பணி அனுபவம்: சுருக்கெழுத்தில் டி-கிரேடு, இரண்டாண்டு அனுபவம்
வயது: 32 வயதிற்குள்
சம்பளம்: மாதத்திற்கு 47 ஆயிரத்து 600 ரூபாய்

  • பணி: தனிநபர் உதவியாளர்

காலிப் பணியிடங்கள்: 23
வயது: 27 வயதிற்குள்
சம்பளம்: மாதத்திற்கு 44 ஆயிரத்து 900 ரூபாய்

  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு
  • விண்ணப்பிக்கும் முறை: SUPREME COURT OF INDIAஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளம்
  • விண்ணப்பக் கட்டணம்: 1. பொது மற்றும் இதர வகுப்பினர்- ரூ.300, 2. பட்டியலின பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்- ரூ.150
  • கட்டண முறை: இணையதளம்
  • விண்ணப்பிக்கும் கடைசி நாள்: அக்டோபர் 24
  • மேலும் விவரங்களுக்கு:https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf

இதையும் படிங்க:கோவையில் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம்!

ABOUT THE AUTHOR

...view details