தமிழ்நாடு

tamil nadu

Central Govt Jobs 2022: மத்திய அரசு வேலைவாய்ப்பு!

By

Published : Dec 15, 2022, 10:48 AM IST

மத்திய அரசு நிறுவனமான CRIS (Centre for Railway Information Systems) நிறுவனமானது Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Procurement போன்ற பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Central Government Employment: மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
Central Government Employment: மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

காலிப்பணியிடங்கள்:

Junior Electrical Engineer – 4

Junior Civil Engineer – 1

Executive (Personnel / Administration / HRD) – 9

Executive (Finance & Accounts) – 8

Executive Procurement – 2

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Junior Electrical Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma / Degree முடித்திருக்க வேண்டும்.

Junior Civil Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma / Degree முடித்திருக்க வேண்டும்.

Executive (Personnel / Administration / HRD) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Post Graduate Diploma / MBA முடித்திருக்க வேண்டும்.

Executive (Finance & Accounts) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Post Graduate / Post Graduate Diploma / MBA முடித்திருக்க வேண்டும்.

Executive Procurement பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Degree / MBA முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு Level 6 என்ற ஊதிய அளவின் படி ரூ.35,400 முதல் ரூ.48,852 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://cris.org.in/crisweb/design1/index.jsp என்ற அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் 20.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:TN Govt: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details