தமிழ்நாடு

tamil nadu

அர்ஜெண்டினா அணிக்கு திரும்பும் மெஸ்ஸி!

By

Published : Mar 22, 2019, 9:40 PM IST

லீட்ஸ் : நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, வெனிசுலாவுக்கு எதிராக அர்ஜெண்டினா ஆடும் போட்டியில் களமிறங்கவுள்ளதாக பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி அறிவித்துள்ளார்.

மெஸ்ஸி

உலகக்கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது. அதன்பின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கடந்த 9 மாதங்களாக அர்ஜெண்டினாவுக்காக விளையாடாமல் இருந்தார். தற்போது வெனிசுலாவுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் மெஸ்ஸி களமிறங்கவுள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.

இதுகுறித்து அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி பேசுகையில், மெஸ்ஸி அணிக்கு திரும்பியுள்ளது அணியை பலப்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

31 வயதாகும் மெஸ்ஸி, சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.aninews.in/news/sports/football/messi-to-make-a-comeback-for-argentina20190322134213/


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details