தமிழ்நாடு

tamil nadu

டெஸ்ட் கேப்டன்; விராத் கோலி விலகல்

By

Published : Jan 15, 2022, 6:59 PM IST

Virat Kohli
Virat Kohli

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை விராத் கோலி ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை விராத் கோலி இராஜினாமா செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான தொடரை இந்திய அணி இழந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராத் கோலி விலகியுள்ளார்.

ஏற்கனவே ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராத் கோலி விலகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details