தமிழ்நாடு

tamil nadu

விரைவில் திரையில் "சினம்"

By

Published : Jun 27, 2021, 8:21 PM IST

சினம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

sinam movie
sinam movie

சென்னை: அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் காவல்துறை அலுவலராக நடித்துள்ள திரைப்படம் ‘சினம்’. ஜிஎன்ஆர் குமாரவேலன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலக் லால்வாணி, அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 29 Years Of Annamalai - மலைடா அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details