தமிழ்நாடு

tamil nadu

தயாரிப்பாளர் சங்கத்துக்காக படம் நடிக்கும் சிம்பு!

By

Published : Feb 3, 2021, 3:07 PM IST

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக நிதி திரட்ட புதிய படம் ஒன்றில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார்.

Simbu
Simbu

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியானது. அதனைத்தொடர்ந்து 'பத்து தல', 'மாநாடு', கௌதம் மேனன் படம் எனத் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்ட ஒரு புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார். சிங்கார வேலன் தயாரிக்கும் இப்படத்தை வானம் படத்திற்கு வசனம் எழுதிய ஞானகிரி இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டே படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

படக்குழுவினருடன் சிம்பு

ABOUT THE AUTHOR

...view details