தமிழ்நாடு

tamil nadu

பிரபுதேவா 'ஃப்ளாஷ் பேக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

By

Published : Nov 25, 2021, 6:30 PM IST

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் 'ஃப்ளாஷ் பேக்' (Flash Back) படத்தின் ஃபர்ஸட் லுக் (முதல் பார்வை) வெளியாகியுள்ளது.

flashback
flashback

'கொரிலா' படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்தாக 'ஃப்ளாஷ் பேக்' (Flash Back) என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன், நடிகைகள் ரெஜினா, அனசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஃப்ளாஷ் பேக்' (Flash Back) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அருண் விஜய், இசையமைப்பாளர் - நடிகர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'தேள்' எனக்கு வித்தியாசமான அனுபவம் - நடிகர் பிரபுதேவா

ABOUT THE AUTHOR

...view details