தமிழ்நாடு

tamil nadu

யு/ஏ சான்றிதழ் பெற்ற ஹன்சிகாவின் 50ஆவது படம்

By

Published : Jul 23, 2021, 9:17 PM IST

ஹன்சிகா
ஹன்சிகா

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள, 'மஹா' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50ஆவது திரைப்படமான 'மஹா' அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது முதலே, அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இதில் நடிகர் சிம்பு, ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இம்மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 'மகா' படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

'மஹா' பட போஸ்டர்கள் வெளியான நாள் முதல், பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், படத்திற்கு எப்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்தது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:கொலையாளிகளை வெறித்தனமாகத் தேடும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ABOUT THE AUTHOR

...view details