தமிழ்நாடு

tamil nadu

ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இன்றைய விவாதம்

By

Published : Dec 6, 2022, 10:38 AM IST

ஜி20 ஷெர்பா கூட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளது.

ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இன்றைய விவாதங்கள்!
ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இன்றைய விவாதங்கள்!

டெல்லி:இந்தியா, ஜி20 தலைவர் பதவியை இந்தோனேசியாவிடம் இருந்து டிசம்பர் 1இல் ஏற்றது. இந்த நிலையில் நேற்று (டிச.5) முதல் நான்கு நாட்களுக்கு ஜி20 ஷெர்பா கூட்டம், ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று (டிச.6), காலை 9 மணி முதல் 11 மணி வரை உலகச் சந்தையின் சவால்களை எதிர்கொள்வது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான உக்திகளை வகுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதனையடுத்து காலை 11.15 முதல் மதியம் 1.30 மணி வரை Materialim மற்றும் International Institute for the Event First Century என்ற குழு விவாதம் நடைபெறும். . தொடர்ந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, சுற்றுலா, கலாச்சார பிரச்னைகள் குறித்த குழு விவாதம் நடைபெறும்.

மேலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஷெர்பாக்கள் ஷில்ப்கிராமுக்கு செல்ல உள்ளனர். அங்கு ராஜஸ்தானின் கலை மற்றும் கைவினைப்பொருளைப் பார்வையிடுகின்றனர்.

இதையும் படிங்க:'பசுமை காலநிலை நிறுவனம்' மூலம் தமிழ்நாடு நாட்டிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details