தமிழ்நாடு

tamil nadu

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம்!

By

Published : Jun 21, 2022, 2:51 PM IST

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earthquake
Earthquake

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இன்று(ஜூன் 21) காலை 7.15 மணியளவில், போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பறவையால் பற்றி எரிந்த விமானம்... பத்திரமாக தரையிறக்கிய "கேப்டன் மோனிகா கண்ணா" - குவியும் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details