தமிழ்நாடு

tamil nadu

பயிருக்கு பிந்தைய மானியமாக  ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் கமலக்கண்ணன்

By

Published : Feb 10, 2020, 10:43 AM IST

flowe-show-agri-minister
flowe-show-agri-minister

புதுச்சேரி : பயிருக்கு பிந்தைய மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி வேளாண், விவசாயிகள் நலத்துறை சார்பில் தைத்திருவிழா மறைமலை அடிகள் சாலையில் உள்ள தாவரவியல் பூங்காவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று பூங்காவில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வேளாண்துறை சார்பில் பல்வேறு வேளாண் இடுபொருட்கள், நவீனக் கருவிகள் ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை வழங்கப்பட்டு வருகின்றது.

அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி

மேலும், பயிருக்கு பிந்தைய மானியமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.25 ஆயிரமும், ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீனப் பெண்ணை பாதுகாப்பாக அனுப்பிய சுகாதாரத் துறை!

Intro:பயிருக்கு பிந்தைய மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் தைத்திரு விழாவில் வேளாண் அமைச்சர் பேட்டி... Body:புதுச்சேரி 09-02-2020
பயிருக்கு பிந்தைய மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் தைத்திரு விழாவில் வேளாண் அமைச்சர் பேட்டி...


புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தைத்திருவிழா நேற்றுமுன்தினம் முதல் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தவிரவியல் பூங்காவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பூங்காவை பார்வையிட்டு , செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் வேளாண்துறை சார்பில் பல்வேறு வேளாண் இடுபொருட்கள், நவீன கருவிகள் வணக்க 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகின்றது என்றும் பயிர் பிந்திய மானியமாக ஒரு ஹெக்டருக்கு 25 ஆயிரமும், ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி- கமலக்கண்ணன் - வேளாண்துறை அமைச்சர்Conclusion:பயிருக்கு பிந்தைய மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் தைத்திரு விழாவில் வேளாண் அமைச்சர் பேட்டி...

ABOUT THE AUTHOR

...view details