திருச்சி சிறப்பு முகாமில் 158 தகவல் தொடர்பு கருவிகள் பறிமுதல்

By

Published : Aug 19, 2022, 11:43 AM IST

thumbnail

திருச்சி சிறப்பு முகாமில் அகதிகளிடம் இருந்து 154 செல்போன்கள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட 158 தகவல் தொடர்பு கருவிகளை திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.