Video: இந்தியாவில் புல்டோசர்கள் - பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

By

Published : Apr 21, 2022, 6:13 PM IST

Updated : Apr 21, 2022, 7:03 PM IST

thumbnail

காந்தி நகர் (குஜராத்): தனது இந்திய பயணத்தின் ஒருபகுதியாக இன்று(ஏப்.21) குஜராத் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பஞ்ச்மஹாலிலுள்ள ஜெசிபி (JCB) தயாரிப்பு நிறுவனத்திலுள்ள புல்டோசர்களைப் பார்வையிட்டார். மேலும், அதனில் ஏறிப்பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அவருடன் குஜராத்தின் முதலமைச்சர் புபேந்திர படேல் மற்றும் சில அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Last Updated : Apr 21, 2022, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.