வ.ஊ.சி பூங்காவில் புதிய வரவாக 14 முதலைகள் !

By

Published : Jun 19, 2021, 4:23 PM IST

Updated : Jun 19, 2021, 6:44 PM IST

thumbnail

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இந்நிலையில், அந்த பூங்காவிற்கு 14 முதலைகள் புதிய வரவாக வந்துள்ளன. 14 முதலைகள் மற்றும் தாய் முதலையின் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Jun 19, 2021, 6:44 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.