ரம்ஜான் பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

By

Published : May 3, 2022, 4:52 PM IST

thumbnail

ஈரோடு, மயிலாடுதுறை, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் 30 நாள் நோன்பினைக் கடைபிடித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று(மே 02) நோன்பு நிறைவுபெற்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.