Watch: அநியாய விலைக்கு யூரியா விற்பனை - வைரல் வீடியோ

By

Published : Jul 12, 2022, 11:57 AM IST

thumbnail

திருவண்ணாமலை தளரபாடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பெரணமல்லூரில் உள்ள ஒரு கடையில் உரம் வாங்க சென்றபோது, கடை உரிமையாளர் 531 ரூபாய் மதிப்புள்ள யூரியாவை அதிக விலைக்கு விற்றுள்ளார். மேலும், பயனற்ற உரப்பொருட்களையும் கொடுத்து 2,980 ரூபாய்க்கு ரசீது போட்டு கட்டாயப்படுத்தி விற்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.