சிவகங்கையில் திமுக, அதிமுகவினரிடையே மோதல்: காவல் துறை குவிப்பு

By

Published : Feb 19, 2022, 6:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

சிவகங்கை நகராட்சி 14ஆவது வார்டின் மஜீத் சாலைப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குள் திமுக வேட்பாளர் சார்பில் இருந்த பவர் ஏஜெண்ட், வார்டிற்கு சம்பந்தமில்லாதவரை அழைத்து வந்ததாகக் கூறி அதிமுகவினரும் - அதிமுகவினர் வாக்குச்சாவடி அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி திமுகவினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.