அதிமுகவை அழிப்பதே பாஜகவின் எண்ணம் - ரவிக்குமார் எம்பி பிரத்யேக பேட்டி

By

Published : Dec 23, 2020, 11:43 PM IST

thumbnail

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு குறித்து பாஜகவின் அண்ணாமலை விமர்சனம் செய்ய, இன்று (டிசம்பர் 23) காலை செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத் துறை அமைச்சர் சிவி. சண்முகம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான் என்கிற ரீதியில் பதிலளித்திருந்தார். இதுகுறித்து விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “தேர்தல் நெருங்குகிற நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்குள்ளான உரசல் புலப்பட தொடங்கியுள்ளது என்று ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.