உதகையில் பாரம்பரிய நடனமாடி சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற தோடர் இன மக்கள்!
உதகையில் புத்தாண்டு தினத்தையொட்டி தோடர் இன பழங்குடியின மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா மலர்களை கொடுத்து, பாரம்பரிய நடனமாடி வரவேற்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.