பிரசித்திபெற்ற வதான்யேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

By

Published : Mar 6, 2021, 9:47 AM IST

thumbnail

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வதான்யேஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கரோனா தொற்று அகல வேண்டி 331 பெண்கள் இந்தத் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று பூஜை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.