இது இயற்கைக்கு விழுந்த பெரிய இடி - நக்கீரன் கோபால்
நடிகர் விவேக் மறைவு இயற்கைக்கு விழுந்த பெரிய இடி. சமூகத்திற்கும், சமூக நல்லிணகத்திற்கும் பெரிய பேரிழப்பு என நக்கீரன் கோபால் தெரிவித்தார்.