'நான் சத்திரியை' - போலீஸ் எனக் கூறி அடாவடி செய்த பெண்

By

Published : Dec 29, 2021, 9:03 PM IST

thumbnail

சென்னை: பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் ஒரு காவலர் எனக் கூறி, சாலையில் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப் போவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.