திருவள்ளூரில் காருக்கு அடியில் வெடித்த வாணவெடியால் பரபரப்பு!

By

Published : Dec 5, 2021, 4:51 PM IST

thumbnail

திருவள்ளூரின் ஜே.என் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்த காருக்கு அடியில் வாணவெடி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காருக்குள் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.