உயிரிழந்த 12 பெண் யானைகளின் 26 தந்தங்களுக்குத் தீ!

By

Published : Sep 19, 2019, 12:06 AM IST

thumbnail

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக உயிரிழந்த 12 பெண் யானைகளின் 26 தந்தங்கள் மற்றும் இரண்டு மான் கொம்புகள் உள்ளிட்டவைகள் தீயிட்டு எரிக்கபட்டன. கடந்த 4 ஆண்டுகளாக புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமாராடா ஆகிய 4 வனச்சரகங்களில் சேகரிக்கப்பட்ட பெண் யானைகளின் கொம்புகள் மற்றும் மான்களின் கொம்புகள் தீயிட்டு எரிக்கபட்டன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.