கண்ணாடி விரியனின் கலெக்டர் ஆபீஸ் விசிட்!

By

Published : Feb 21, 2022, 10:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் அந்தப் பாம்பை கொல்லிமலை வனப்பகுதியில் கொண்டுசென்று விட்டனர்.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.