வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17349198-thumbnail-3x2-l.jpg)
குஜராத் மாநிலம் காந்திநகரில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட தாயார் ஹீராபெனின் உடலை வாகனத்தில் இருந்து வீடு வரை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST