பண்ணாரி சோதனைச்சாவடியில் காட்டுயானை நடமாட்டம் - வாகனஓட்டிகள் அச்சம்

By

Published : Nov 4, 2022, 7:01 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

thumbnail

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானை ஒன்று பண்ணாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள வனத்துறை மற்றும் வட்டாரப்போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி பகுதியில் நடமாடுவதைக் கண்ட, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச்சாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.