அண்ணாமலையார் கோயில் தெப்ப திருவிழா - 2ஆம் நாள் பராசக்தி அம்மன் ஊர்வலம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17154654-thumbnail-3x2-alad.jpg)
திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின் நிறைவான தெப்பல் உற்சவத்தில் இரண்டாம் நாளான நேற்று (டிச.8) அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தார். முன்னதாக, முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் தெப்பலில் பவனி வந்தார். பராசக்தி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST