வீடியோ: கருணாநிதியின் உருவ படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

By

Published : Jun 3, 2022, 1:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 3) ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது புதிதாக நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலைக்கு ட்ரோன் மூலம் மலர் தூவப்பட்டது.

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.