மின் கம்பம் சரிந்து விழுந்ததில் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் - சிசிடிவி காட்சி

By

Published : Jul 14, 2022, 8:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

thumbnail

கேரளா மாநிலம்: எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியில் கனமழை மற்றும் காற்று வீசியதில் மின் கம்பம் சரிந்து விழுந்தது. அப்போது அவ்வழியே சென்ற கார் ஓட்டுனரும், இருசக்கர வாகன ஓட்டியும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.