பாரதியார் இறக்கும் தருணத்தில் நடந்தது என்ன? - விவரிக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

By

Published : Sep 11, 2021, 10:29 PM IST

Updated : Sep 12, 2021, 12:07 AM IST

thumbnail

மகாகவி பாரதியாரின் 100ஆவது நினைவு தினம் இன்று (செப். 11) அனுசரிக்கப்படுகிறது. மரணத்தின் இறுதி தருவாயில் பாரதி எவ்வாறு இறந்தார்? என்ன பேசினார்? என்ற விவரத்தை இலக்கிய ஆர்வலரும் பாரதி குறித்து தீவிரமாக ஆய்வு செய்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விவரிக்கிறார். வழக்கறிஞர், அரசியல் பிரமுகர், இலக்கிய ஆர்வலர் என பன்முக தன்மை கொண்டவரான அவர், எக்காலத்துக்கும் பொருந்தும் நவீன கருத்துக்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் எழுதியுள்ளார் என்கிறார்.

Last Updated : Sep 12, 2021, 12:07 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.