'தன்கையே தனக்குதவி' - அடிகுழாயில் தண்ணீர் குடிக்கும் குட்டி யானை

By

Published : Jun 15, 2021, 9:35 AM IST

Updated : Jun 15, 2021, 9:46 AM IST

thumbnail

தாயை இழந்த குட்டி யானை ஒன்று தனது சின்னஞ்சிறு தும்பிக்கையால் தானாகவே அடி குழாயில் அடித்து தண்ணீர் குடிக்கும் காணொலி வெளியாகியுள்ளது. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலம் ஜல்தாபாரா பகுதியில் அரங்கேறியுள்ளது.

Last Updated : Jun 15, 2021, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.