ராஜஸ்தான், பழச்சந்தையில் சரமாரி துப்பாக்கிச் சூடு!

By

Published : Jun 15, 2021, 3:56 PM IST

thumbnail

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பழச்சந்தைக்குள் இரு சக்கர வாகனத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத 6 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.