வைகுண்ட ஏகாதசி - பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

By

Published : Jan 2, 2023, 11:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் ஒன்றாக திரண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.