வீடியோ; பற்றி எரிந்த சரக்கு படகுகள் - தீபாவளி பட்டாசு காரணமா?

By

Published : Oct 29, 2022, 12:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

thumbnail

கர்நாடகா மாநிலம் கசாபா பெங்கரே கடற்கரை பகுதியில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு படகுகளில் நேற்று (அக்-28) தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில் ஏற்பட்ட தீ மற்ற படகுகளுக்கும் பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். குழந்தைகள் அப்பகுதியில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.