புதுச்சேரி செங்கழுநீர் அம்மன் கோவில் தேராட்டம் கோலாகலம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16141905-thumbnail-3x2-dffd.jpg)
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடைபெற்ற தேராட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST