Watch video: வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு படத்தின் பூஜை..!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடிக்கும் ‘NC 22' படத்தின் பூஜை இன்று(ஜூன் 23) நடைபெற்றது. இந்தப் படத்தில், நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் இசையமைப்பாளர்கள் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST