கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Mar 6, 2022, 9:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

thumbnail

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதிக்கு வெண்கலச் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அச்சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 6) திறந்துவைத்து உரையாற்றினார்.

Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.