ETV Bharat / state

கனமழை எதிரொலி: திருப்பத்தூர் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

author img

By

Published : Oct 11, 2022, 7:29 AM IST

கனமழை பெய்துவருவதால் திருப்பத்தூர் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

due to heavy rain Today is a holiday for Tirupattur district educational institutes
due to heavy rain Today is a holiday for Tirupattur district educational institutes

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று (அக்டோபர் 11) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பேசும்போது ஒரு அமைச்சர் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறார் - விமர்சித்த ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.