ETV Bharat / state

ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தின் 49ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை!

author img

By

Published : Dec 20, 2019, 6:09 AM IST

திருவள்ளூர்: பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 49ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தின் 49ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை
ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தின் 49ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் 49ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை புதன், வியாழன் ஆகிய இரண்டு தினங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தின் 49ஆவது ஆண்டு திருவிளக்கு பூஜை

இதில், சமபந்தி போஜனம் நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மாலை வாணவேடிக்கையுடன் தீர்த்தீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். மேலும், பெண்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியவாறு வரிசையாக நின்று பக்தி பரவசத்துடன் பாடல்களைப் பாடி வழிபட்டனர்.

இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழா!

Intro:திருவள்ளூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 49 அவது ஆண்டு திருவிளக்கு பூஜைகள் தொடங்கி பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பூஜை செய்தனர் .


Body:திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு திருவிளக்கு பூஜைகள் தொடங்கி பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பூஜை செய்தனர் .

திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் ஆலயத்தில் 49 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


ஆண்டுதோறும் மார்கழி இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜை இந்த ஆண்டு புதன் மற்றும் இன்று நடைபெற்றது இதையொட்டி சமபந்தி போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது வியாழக்கிழமை மாலை வாணவேடிக்கையுடன் தீர்த்தீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பெருந்திரளான ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பெண்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியவாறு வரிசையாக நின்று பக்தி பரவசத்துடன் பாடல்களைப் பாடி சென்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.